வாங்கி ரொம்ப நாட்கள் ஆயினும் போன வாரம் தான் இரா.முருகன் அவர்கள் எழுதிய கிழக்கு பதிப்பகத்தின் இந்த புத்தகத்தைப் (முன்று விரல்) படித்தேன். அரம்பித்த பிறகு முழுவதும் முடிக்கும் வரைக் கீழே வைக்கவே முடியவில்லை. அவ்வளவு சுவாரஸ்யம், யதார்தம். மென்பொருள் தொழ...