Browse by Tags
All Tags »
Indic (
RSS)
இன்று நான் “தமிழ் இணையம் - வளர்ச்சியும் வரலாறும்” என்ற தலைப்பில் ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம் நடத்திய கருத்தரங்கத்தில் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. சென்னை உயர்நீதிமன்றத்தின் எதிரில் அமைந்துள்ள தொன்மைச்சிறப்பு வாய்ந்த ஒய்.எம்.சி.ஏ.கட்டடத்தில் அதன் எசுபிளன...
“கணிவழி காண்போம் தமிழ்" This year Tamil Internet Conference 2009 is happening in City of Koeln , Germany from October 23-25, 2009 .TIC is annual Technical conference on Tamil IT topics organized by INFITT (உத்தமம்) in which I proudly serve as Vice...
வார விடுமுறை, என் சகோதரிகள் மற்றும் அவர்களின் பிள்ளைகள் வந்திருந்தார்கள். பேசிக் கொண்டிருந்தப் போது திடிரேனயுதித்த யோசனையின்று சினிமாவிற்கு போகலாமென்று. எதிர்ப்பார்த்த மாதிரி சத்தியம்/ஐனாக்ஸ் திரையரங்களில் டிக்கெட் இல்லை. இணையத்தில் பார்த்ததில் மயாஜால...
வாங்கி ரொம்ப நாட்கள் ஆயினும் போன வாரம் தான் இரா.முருகன் அவர்கள் எழுதிய கிழக்கு பதிப்பகத்தின் இந்த புத்தகத்தைப் (முன்று விரல்) படித்தேன். அரம்பித்த பிறகு முழுவதும் முடிக்கும் வரைக் கீழே வைக்கவே முடியவில்லை. அவ்வளவு சுவாரஸ்யம், யதார்தம். மென்பொருள் தொழ...
ஒரு நல்ல தலைப்பை, ஒரு (பழைய) நல்ல படத்தின் பெயரை இப்படி ஒரு சுமாரான படமெடுத்து கெடுக்காமலிருந்திருக்கலாம். ஒரே கல்லூரியில் படித்தவர்கள் எட்டு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அதே கல்லூரியில் ஒன்று சேர்கிறார்கள், அப்போது ஒரு கொலை முயற்சி, அதற்குப் பின்னால...
சன் பிக்சர்ஸின் அயன் இன்று பார்த்தேன். கதையென்று பார்த்தால் கடத்தல் மாபியாக்களின் வழக்கமான மோதல்தான். தமிழில் ஆக்ஷன் படம் பார்த்து எத்தனை நாளாச்சு என சொல்ல வைக்கும் வேகம், தமன்னா அழகாக வந்து போகிறார், கேமரா அபாரம் - – இவை தான் படத்தின் பலம். மற்றப்பட...
சென்னை நேப்பியர் பாலம் இருக்கிற இடத்துக்கு அருகே நரிமேடு என்று ஒரு குன்று இருந்தது என்றால் நம்ப முடியுமா? மவுண்ட் சாலை (இன்றைய அண்ணா சாலை) பளிச்சென இருக்கும். கையை வீசி நடக்கலாம். சைக்கிளில் செல்லலாம். போக்குவரத்து நெரிசல் கிடையாது என்றால் நம்ப முடிய...