Welcome to Portal Experts | Vishwak.com |Blogs

E Ravi

தமிழ் இணையம் - வளர்ச்சியும் வரலாறும்

“தமிழ்  இணையம் - வளர்ச்சியும் வரலாறும்” என்றத் தலைப்பில் ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம் நடத்திய கருத்தரங்கத்தில் “தி.ந.ச.வெங்கட ரங்கன்” பேசியது

இன்று நான் “தமிழ்  இணையம் - வளர்ச்சியும் வரலாறும்” என்ற தலைப்பில் ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம் நடத்திய கருத்தரங்கத்தில் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. சென்னை உயர்நீதிமன்றத்தின் எதிரில் அமைந்துள்ள தொன்மைச்சிறப்பு வாய்ந்த ஒய்.எம்.சி.ஏ.கட்டடத்தில் அதன் எசுபிளனேடு கிளையின் இலக்கியப்பிரிவாகிய ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம் நடத்திய இக் கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது. தமிழ் அறிஞர்கள்/புலவர்களையும் தமிழ் தகவல் தொழில்ஙட்ப வல்லுனர்களையும் இணைக்கும் ஒரு முயற்சியாக இதை நான் நினைக்கிறேன்.

உத்தமம் செயற்குழு உறுப்பினரும் ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றத்தின் துணைத் தலைவருமாகிய மறைமலை இலக்குவனார் வரவேற்புரை வழங்கினார்.அவர் தமது வரவேற்புரையில் உத்தமம் அமைப்பைப் பற்றி ஓர் அறிமுகம் வழங்கியதுடன் கணிப்பொறி வல்லுநர்களுடன் தமிழ் அறிஞர்களும் இலக்கியப்படைப்பாளிகளும் இணைந்து செயலாற்ற வேண்டியதன் தேவையையும் வந்துள்ள விருந்தினர் பற்றிய் அறிமுகத்தையும் வழங்கினார்.

தலைமையுரை வழங்கிய சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழித்துறைத்தலைவர் முனைவர் ந.தெய்வசுந்தரம் தமது தலைமையுரையில் தமிழ்க்கணினியுலகம் கண்டுள்ள வளர்ச்சியையும் இன்னும் இங்கே நிறைவேறவேண்டியுள்ள பணிகள் கடல் போல் பரந்துகிடப்பதையும் எடுத்துக் கூறினார்.

உத்தமத்தின் பொருளாளர் தில்லைக்குமரன் அவர்கள் தமது உரையில் தமிழர்கள் இன உணர்வும் மொழி உணர்வும் கொண்டு ஆற்றவேண்டிய சூழலையும் தமிழ் இணையம் இவ்வகையில் ஆற்றிவரும் பணியையும் தமிழுலகம் ஒன்றுபட்டுச் செயற்பட்டால் மிகப் பெரும் மாற்றங்களை உருவாக்கலாம் என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

அடுத்து  பேசிய நான் (தி.ந.ச.வெங்கடரங்கன்) அச்சுருவின் தோற்றமும் வளர்ச்சியும், ஒருங்குறி என்றால் என்ன, உலகமொழிகள் அதில் பங்கு கொள்வது எவ்வாறு, தமிழ் ஒருங்குறியில் பெற்றுள்ள இடம்/விதம், ஏனைய மொழிகள்-குறிப்பாகச் சீனமும் சப்பானியமும்-ஒருங்குறியில் பெற்றுள்ள இடங்களுக்கும் தமிழ் பெற்றுள்ள இடங்களுக்குமான வேற்றுமை, விசைப் பலகை என்பது யாது, குவெர்ட்டி (QWERTY) என்றழைக்கப்படும் ஆங்கிலமொழிவிசைப்பலகையின் அமைப்புக்கும் தமிழ்மொழி விசைப்பலகைக்கும் வாய்ந்த வேற்றுமைகள் எவை, இன்னும் நாம் அடையவேண்டிய இலக்குகள் யாவை, கணினியை முழுமையும் தமிழ் ஆளும்வகையில் இன்னும் என்னென்ன செய்யவேண்டியுள்ளது, மின் - அரசாங்கம், விளம்பரம், கணினி விளையாட்டு ஆகியவற்றின் மூலம் பெறப்படும் நன்மைகள், மொழிபெயர்ப்பில் கணினியைப் பயன்படுத்தும் வகையில் செய்யவேண்டிய முயற்சிகள், பேச்சு-எழுத்து, எழுத்து-பேச்சு மடைமாற்றம் செய்யப்பயன்படும் மென்பொருளின் தேவை மற்றும் வருடி OCR), பிழைதிருத்தும் மென்பொருள் ஆகியவற்றில் நாம் அடையவேண்டிய இலக்கு ஆகியவை குறித்து எளிமையாக (என்று எண்ணுகிறேன்) பேசினேன். இதன் ஒளிப் பதிவைக் கீழே பார்க்கலாம்

உத்தமம் அமைப்பின் தோற்றம், வளர்ச்சி, இதுவரை நடத்தியுள்ள மாநாடுகள், உறுப்பினராகச் சேர விரும்புவோர் அறிந்து கொள்ள வேண்டிய செய்திகள் ஆகியவற்றை உத்தமத்தின் செயலர்-இயக்குனர் கவியரசன் பேசினார்.

Share this post: email it! | del.icio.us! | digg it! | newsVine!
Lagaan: Once Upon a Time in India (2001)

Lagaan: Once Upon a Time in India (2001)

Though Lagaan was a very popular Hindi movie that came early this decade, I haven’t seen it so far. I bought the collector’s edition of the DVD few years back, but it has been sleeping in my CD rack. Today with the rains in Chennai, I was not able to go out, so I watched this movie.

The first impression anyone seeing the film is that it is an excellent movie, must see. Initially I was worried on how I will sit through for a Three-and-Half hour movie, but the director & actors keep the interest level high all the time. The other significant things that impresses you is A.R.Rahman’s brilliant background score, the choreography and the dialogs.

Share this post: email it! | del.icio.us! | digg it! | newsVine!
Down the memory lane: High School Prizes

Today my mother while cleaning her book shelf, found few of my envelopes. They were from my High School days. One was Rs.51 Cash Prize I won in Twelfth Standard for “Most Deserving Student of the High School”. The other was a First Prize with Rs.150 for “Best Speaker” in a debate competition – I am trying to recollect whether this was in any Inter School or Intra School event. Going back nearly two decades is quite challenging, but nevertheless seeing the prizes feels good.

 Venkatarangan - High School 12 Standard Prizes

Share this post: email it! | del.icio.us! | digg it! | newsVine!
Padma Shri recipient Prof. M. Anandakrishnan

Photo with Padma Shri recipient Prof. M. Anandakrishnan

The other day I was visiting the residence of Prof.M.Anandakrishnan (Former VC of Anna University, Chairman IIT Kanpur, Advisor INFITT). I noticed the display in his living room of his “Padma Shri” award (2002) from President of India. Immediately I requested “Prof” (as many call him) for a quick photograph next to it, he readily obliged.

Share this post: email it! | del.icio.us! | digg it! | newsVine!
Windows Cache for PHP applications on Windows and Windows Server

http://www.iis.net/extensions/WinCacheForPHP 

 

This is an PHP accelerator used to increase the performance of the PHP applications running on windows7 and windows 2008 R2 server. It is an extension available in the IIS 7.5 and loaded by the PHP Engine. Major advantage this functions without any code change.

 

Features

  • PHP 5.2 and PHP 5.3 support
  • Configurable file cache
  • Configurable PHP opcode cache
  • Relative file path cache
  • PHP functions to obtain information about the cache status

Thanks
E.Ravi

Share this post: email it! | del.icio.us! | digg it! | newsVine!
Trip to Cologne (Germany), Cox & Kings and Air India

I came back to Chennai after a 5 days trip to Cologne (Germany) for TIC 2009. INFITT had appointed Cox & Kings (Chennai office) as the official Travel Agency for the conference since nearly 30 participants were from Tamilnadu & many first time travellers. Cox & Kings (Trade Fair Division) came up with a package deal costing about Rs.84,000. This included:

  1. Air India Air fare (MAA-BOM-FRA-BOM-MAA) Transport from Frankfurt to Cologne and back
  2. Accommodation in Ibis Koln 2** Hotel (Twin Sharing)
  3. Buffet Breakfast
  4. Local Travel from Hotel to Conference venue
  5. Daily Indian Dinners in Indian restaurant
  6. Return group airport Transfers (Frankfurt to Cologne and back)
  7. City tour of Koln with cruise, Dome, museum  with Entrance Ticket
  8. Overseas Medical Insurance
  9. Cox and Kings Travel bag
  10. Services of a German speaking Cox and Kings Tour Manager

Out of the 30 participants from India, we had about 15+ take up the package from C & K. Initially the airline was Emirates (via Dubai) but it was changed to Air India as many of the participants were from Universities/Colleges that required they fly Air India for UGC funding and for official Tamilnadu government delegates have to fly only by Air India. After my experience I am not surprised why Government has to force this dictum – without which no self respecting traveller will put up with awful Air India Ground service.

 

Air India and its awful service

I haven’t flown Air India for long-haul flights, so I was very sceptical. I hate the transit in Mumbai and will always prefer to fly international directly from Chennai. I consider the Mumbai’s Chhatrapati Shivaji Airport’s transit service to be the lousiest and most inefficient way to transfer passengers between International-Domestic terminals, I am surprised this same pathetic service continues even after privatization (to GVK).  I was told that I don’t need to do the transfer from Domestic to International (or vice-versa). Everything went well as told during onward journey, AI191 from Chennai to Frankfurt, departed from Chennai International Terminal with customs/immigration done in Chennai itself. We landed in Mumbai International Terminal and continued the journey to Frankfurt from the same terminal – thereby saving me from the horrible terminal transfer.  But I was not fortunate enough on return, the flight AI144 from Frankfurt departed 3 hours delayed and hence we missed the connection from Mumbai to Chennai (same flight number). We landed at 2AM today instead of 10AM (yesterday) in Mumbai and the flight from Mumbai had departed at 1:15AM as scheduled.

We were asked to claim baggage and get out of Intl. Airport in Mumbai and transfer to domestic airport to catch IC571 17:35 (15 Hours wait in Mumbai to go to Chennai). I checked online  and found seats available in many of Air India’s morning flights but  I was not offered seat in any of them. So instead of waiting 15 hours and losing a full working day I bought a ticket in KingFisher leaving Mumbai at 6:25AM and reached Chennai, paying Rs.5000+ extra for Air India’s fault.

As always, there were simply no Air India staff to help us - I suppose all Air India ground staffs will hide inside their cabins fearing Passengers Queries. They probably have read Mahatma Gandhi’s quote on Customer Service wrongly – you wonder whether Air India Ground staff consider customer(s) to be a nuisance who disturb their peaceful naps. Even if they do a pathetic service (which they do) Government of India may never penalize them and is more than happy to even bail them out!

To be fair Air India flights were modern, neat & clean, entertainment consoles worked and Crew were friendly and helpful.

Cox & Kings

Overall Cox & Kings service from the time of booking to completion was good. Their account manager and tour manager who accompanied us both were professional and nice. I wish the side-seeing tour they had planned for us was thought-of and executed better. The Indian Food offered in a local Indian Restaurant (Ganesha, Cologne) on all the days was very nice and tastier.

Cologne City

Kölner Dom - Cologne Cathedral  Cologne Chocolate museum officially called Imhoff-Schokoladenmuseum

This is my first trip to continental Europe and it was more or less just as I expected. We spent good amount of time seeing the Kölner Dom (Cologne Cathedral) and the near-by shopping streets, we got used to using the Tram (S-Bahn) service to commute from our Hotel to New Market area. Since our sight-seeing trip was on the Monday (weekly holiday for Museums) we missed seeing the museums including Cologne Chocolate museum or EL-DE Haus. The City has River Rhine running through it, which gives it many beautiful places. We took a boat trip on the river and also went in the Cable car. Other than these activities we didn’t find anything else to do in Cologne.

Share this post: email it! | del.icio.us! | digg it! | newsVine!
தமிழ் இணைய மாநாடு 2009 நிறைவு விழா

தமிழ் தகவல் தொழில்நுட்பம் குறித்த இன்றைய சாதனைகளையும், எதிர்கால சவால்களையும் அறிஞர்கள், வல்லுநர்கள் கூடி விவாதிக்கும் தமிழ் இணைய மாநாடு கடந்த மூன்று நாட்களாக (அக்டோபர் 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை) ஜெர்மனியில் நடைபெற்றது. தமிழ் தகவல் தொழில்நுட்பத்திற்கான அனைத்துலக மன்றமான உத்தமம் (International Forum for Information Technology in Tamil- INFITT) அமைப்பும், ஜெர்மனியில் அமைந்துள்ள கோலென் பல்கலைக்கழகத்தின் இந்தியயியல் மற்றும் தமிழ் ஆய்வு மையமும் (Insitute of Indology and Tamil Studies, University of Cologne) இணைந்து இந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்தது.

இந்த ஆண்டு முதல் முறையாக ஐரோப்பாவில் தமிழ் இணைய மாநாடு நடைபெற்றது. "கணிவழிகாண்போம்தமிழ்” என்பது இந்த மாநாட்டின் மையக் கருத்தாக இருந்தது. உலகெங்கிலுமிருந்து தகவல் தொழில்நுட்பத் துறை வல்லுநர்கள் பலர் பங்கேற்றார்கள். ஆழ்ந்த விவாதங்களுக்குப் போதுமான நேரம் கிடைக்க ஏதுவாக 100 பேராளர்கள் மட்டுமே மாநாட்டில் பங்கேற்க வகை செய்யப்பட்டது.

சில மணி நேரம் முன்பாக நடந்த முடிவுரையில் உத்தமம் சார்பாக வெளியிடப்பட்ட மாநாட்டின் அறிவிப்பை நான் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது (முழுமையான பிரதியை இங்கே பெறலாம்).  இதில் மிக முக்கியமான அறிவிப்பாக நான் கருதுவது ஒருங்குறி (Unicode) முறையைப் பற்றியது.

“ஒருங்குறி (Unicode) முறை தற்பொழுது பெரும்பாலான வணிக நிரலிகள், செல்பேசி நிரலிகள், மின்னியல் ஊடகங்களில் பயன் படுத்தப் படுவதனால், உத்தமம் ஒருங்குறி முறைத் தரத்தையே தரமாக, அறிவிக்குமாறு தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரிசியசு அரசுகளைக் கேட்டுக் கொள்கிறது”

சுமார் பத்தாண்டுகளாக தமிழக அரசில் நிலுவையில்  இருக்கும் இந்த பரிந்துரை இத்தோடு அரசாலும் (பயனாளர்களால் ஏற்கனவே பயனில் உள்ளது) எற்றுக் கொள்ளப்படும் என நம்புவோம். சில வாரங்களுக்கு முன் தமிழ் இணைய பல்கலைக்கழகம்  ஒருங்குறி முறைக்கு மாறியது மற்றும் அரசின் பல்வேறு இணையவழி சேவைகள் ஒருங்குறி முறையில் செய்யபடுவது முன்னோட்டம் என கருதுவோம். 

TIC2009 Closing Ceremony -Venkatarangan presenting the communique

Share this post: email it! | del.icio.us! | digg it! | newsVine!
Tamil Internet Conference 2009 begins

After working hard for last few months along with other organizers including INFITT Chair Dr.Kalyanasundaram, Prof.Ulrike Niklas, Mr.Kavi Arasan, Dr.Vasu Rengathan & others, I am happy to participate today in the inauguration of TIC 2009 in the campus of University of Cologne, Germany.  The Eighth Tamil Internet Conference TIC 2009 and the first in Europe was inaugurated few hours back with the august presence of Prof.Dr.Bongartz (Dean of Philosophical Faculty of Univ. of COLOGNE) & Prof.M.Anandakrishnan (Chair, Tamilnadu Govt. Delegation & Former VC, Anna University). The 3 day conference is being hosted by the Institute of Indology and Tamil Studies of the University of Cologne in Germany is being held from October 23-25, 2009.

The conference got underway with the address of the co-chairs of the event Dr.Kalyanasundram (INFITT) and Prof.Ulrike Niklas (Institute of Indology and Tamil Studies-IITS). Prof.Urlike highlighted that IITS hosts the largest Tamil books collection of over 60,000 which is the largest outside Tamilnadu. Dr.Kalyanasundram recalled the founding of INFITT in 2000, the objectives and the past 7 conferences held around the world (Singapore, Chennai, Malaysia, USA) and the outcomes.

In the plenary session talks, Mr.Muthu Nedumaran (Malaysia, Former Chair INFITT) to the excitement of the audience demonstrated Tamil enabling 3G Mobile devices such as iPhone, Android, Nokia for News applications. Prof. A.G.Ramakrishnan (Indian Institute of Science, Benguluru) demonstrated a major technical breakthrough of live changing implications for the blind and illiterate through IT. The audience were spell bound when Prof.Ramakrihnan’s computer read out a text from a Tamil book (Text to Speech) and then recognized his handwriting on the screen. Prof.Thomas Malten (IITS) showed the various online Sanskrit, Tamil Dictionaries made available by IITS, the University of Cologne has made available the tools used to prepare these texts.

INFITT TIC2009 plenary session (Bottom Left is Venkatarangan)

About INFITT

INFITT (International Forum for Information Technology in Tamil) is a global, non-governmental, non-profit organization registered in California, USA. In Tamil known as "உத்தமம்" (உலகத் தகவல் தொழில்நுட்ப மன்றம்). Its main objective is to promote Tamil computing worldwide by bringing together professionals working in the area of Tamil IT, Tamil IT enthusiasts, Tamil Research Scholars and ordinary Tamils so that Tamils can enjoy the benefits of all IT developments natively in the Tamil environment. To meet this objective, INFITT maintains several working groups on key technical areas of Tamil IT and organizes annually Tamil Internet Conferences in different parts of the world. More details at www.infitt.org

Share this post: email it! | del.icio.us! | digg it! | newsVine!
It is my birthday – and Windows 7 launches today!

It is my birthday today (I am not telling how old I am) and I am in Cologne, Germany attending Tamil Internet Conference 2009 away from my family & friends, missing the gifts they might have given me :-)

Anyways, Mr.Steve Ballmer didn’t disappoint me. He has given me a wonderful gift – he has released Windows 7 today. No doubt Windows 7 is getting raving reviews, it got released on my birthday!. On a serious note, I have been using Windows 7 for almost two months now in my laptop (Apple MacBook Air) and my Quad-Core x64 Desktop and it is simply the best OS I have ever used in last two decades. I like its fast boot, fast response time for common tasks, lovely wallpapers/background, Aero effect, quick search, easy to find devices/printers applet and libraries.

And I love those Windows 7 commercials featuring the cute little girl – Kylie, don’t miss those videos here

Kylie, from the Windows ads, and Microsoft CEO Steve Ballmer check out a new Windows 7 PC at the keynote event.

Share this post: email it! | del.icio.us! | digg it! | newsVine!
Forward emails with Exchange/Outlook even when you are away

The other day one of my colleagues asked me how he can have emails from a distribution list sent to him, go automatically to certain people even when he hasn’t downloaded the emails in his MS Outlook client. A server-side rule can be setup by the individual in their own MS Outlook client itself. Here are the steps I gave him.

  1. Launch Microsoft Office Outlook, Select "Tools" Menu
  2. Select "Rules & Alerts" Option
  3. Press "New Rule" Button
  4. Select "Start from a Blank Rule" -> "Check Messages when they arrive"
    Start from a Blank Rule
  5. Check "Sent to People or Distribution List". Then at the bottom (Step 2), click on the blue link "People or Distribution List"
    Sent to People or Distribution List
  6. Type in the "To" Textbox ABC@EMAIL.COM (Type the distribution list email ID, it is fine if this ID is not listed in the address book). Press OK.
  7. Scroll down and ensure to have UNCHECKED "on this machine only" option. Enabling this option makes the rule run only when you have downloaded the email in your Outlook client. Leaving it Unchecked makes this a server rule. This runs every time an mail hits your Exchange Server, it is not necessary for you to be in office or have got the email in your Outlook client
  8. Select "Forward it to People or Distribution List". In the below options (Step 2), click on the hyperlink for People or Distribution list
    Forward it to People or Distribution List
  9. Enter the intended recipients email IDs. Press OK. Press Next
  10. In the next dialog box titled “Exceptions”, include any exceptions you may have or otherwise skip the dialog box by pressing Next
  11. Press Finish, give a Title and complete the wizard
Share this post: email it! | del.icio.us! | digg it! | newsVine!
Tamil Internet Conference 2009 in Germany

“கணிவழி காண்போம் தமிழ்"

This year Tamil Internet Conference 2009 is happening in City of Koeln, Germany from October 23-25, 2009.TIC is annual Technical conference on Tamil IT topics organized by INFITT (உத்தமம்) in which I proudly serve as Vice-Chair currently. Tamil Internet Conferences of INFITT has been held earlier in Chennai (1999,2003)Singapore (2000, 2004), Kuala Lumpur, Malaysia (2001) and in San Francisco, California (2002). TIC 2009 will be the first conference to be held in Europe.

TIC 2009 will be a technical conference devoted to discussing recent advances and challenges in Tamil Computing and Tamil Internet in general. To permit max. interaction, participation will be limited to 100-120 persons. We invite Tamil IT professionals worldwide to participate in this conference - only one of its kind devoted exclusively for Tamil. Please register immediately here to attend the event.

The TIC 2009 is being organized in close collaboration with the Institute of Indology and Tamil Studies (IITS) of the University of Koeln who will serve as the local host. IITS, headed by Prof. Ulrike Niklas is one of the major Tamil Studies and Research Center of Europe. The following are the 11 tracks that will happen during the conference with about 60 speakers from around the world (a major contingent from India):

  1. Computer Assisted Learning and Teaching of Tamil
  2. Tamil Diaspora, Teaching Tamil as a second-language and impact of Technology
  3. Tamil Portal: Blogger, Aggregator, Wikipedia
  4. Tamil localization, Tamil keyboard, open-source software
  5. Natural Language Processing: OCR, Information Retrieval, Artificial Intelligence
  6. Tamil in handheld, mobile phones, Tamil for special needs
  7. Preparation E-Texts, Corpora, Search Engines
  8. Computational Linguistics
  9. Natural Language Processing: Morphological Tagger
  10. Database of Tamil technical terms and glossaries
  11. Online Database of Tamil literature, Tamil Dictionaries and Search Engines

Today as Vice-Chair I was asked to record a 3 minute video clip inviting our European friends to the conference, you can see the video below:

> > >
Share this post: email it! | del.icio.us! | digg it! | newsVine!
An American Affair

An American Affair

I had purchased the DVD of this movie “An American Affair” sometime back, but never watched it till today. I can’t recall on why I bought this movie as I haven’t heard or read about it; nor I could recognize from the names any of the actors of the movie. The only reason I can think of is probably I thought the movie was about Marilyn Monroe. It turned out to be not. The movie set in 1963 was about adolescent attraction of a school boy to his new neighbour - a pretty lady who has relationship with then U.S. President John F.Kennedy.

I try hard but nothing I am able to remember or say that is great about the movie. A boring movie with an average coverage of a Thirteen-year-old boy’s adolescent yearnings.

Share this post: email it! | del.icio.us! | digg it! | newsVine!
உன்னைப் போல் ஒருவன்

Unnai pol oruvan - உன்னைப் போல் ஒருவன்

வார விடுமுறை, என் சகோதரிகள் மற்றும் அவர்களின் பிள்ளைகள் வந்திருந்தார்கள். பேசிக் கொண்டிருந்தப் போது திடிரேனயுதித்த யோசனையின்று சினிமாவிற்கு போகலாமென்று. எதிர்ப்பார்த்த மாதிரி சத்தியம்/ஐனாக்ஸ் திரையரங்களில் டிக்கெட் இல்லை. இணையத்தில் பார்த்ததில் மயாஜாலில் 3:10 காட்சிக்கு டிக்கெட் கிடைத்தது. காரை எடுத்துக் கொண்டு தி.தி. என்று மாம்பலத்திலிருந்து கிழக்கு கடற்கரை சாலை (30 கி.மி.) சென்றோம். எங்கள் பயணம் வீண் போகவில்லை, கமல் ஏமாற்றவில்லை. ஒரு நல்ல படத்தை அழகாக கொடுத்துள்ளார். ரொம்ப இழுக்காமல், முன்கதைகளுக்குச் செல்லாமல் ஒன்னே முக்கால் மணியளவில் ஒரு ஆங்கிலப்பட பாணியில் படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் சக்கிரி டோளேட்டி. மோகன்லால் அலட்டிக் கொல்லாமல் தன் பாத்திரத்தைச் செய்துள்ளார். வசனம் சில வாரங்களுக்கு முன் நான் படித்து ரொம்பவே ரசித்த மூன்று விரல் புத்தகத்தின் ஆசிரியர் இரா.முருகன் தான், நச்சென்று ஆழமாகவும் ஆழகாகவும் இருந்தது. அனைவருக்கும் பாராட்டுக்கள்.

படத்தின் விமர்சனத்தை ஏற்கனவே பலர் தங்களின் வலைப்பூக்களில் என்னை விட நன்றாக சொல்லிவிட்டதால் அதன் முகவரிகள் இங்கே: Cable சங்கர் வலைப்பக்கம்,Prakashவலைப்பக்கம், விவசாயி வலைப்பக்கம்.

உன்னைப் போல் ஒருவன் – நல்ல படம், பார்க்க வேண்டியப் படம்.

Share this post: email it! | del.icio.us! | digg it! | newsVine!
மூன்று விரல்

மூன்று விரல்

வாங்கி ரொம்ப நாட்கள் ஆயினும் போன வாரம் தான் இரா.முருகன் அவர்கள் எழுதிய கிழக்கு பதிப்பகத்தின் இந்த புத்தகத்தைப் (முன்று விரல்) படித்தேன். அரம்பித்த பிறகு முழுவதும் முடிக்கும் வரைக் கீழே வைக்கவே முடியவில்லை. அவ்வளவு சுவாரஸ்யம், யதார்தம்.

மென்பொருள் தொழில் சார்ந்தவர்களைப் பற்றி சாதாரண நடையில் எழுதியிருப்பது புத்தகத்தின் சிறப்பு. நானும் மென்பொருள் தொழிலில் இருப்பதால் கதாப்பாத்திரங்களின் கஷ்டங்களை உணர்வுகளை நன்றாக உணர முடிகிறது.

ஒவ்வொரு காட்சியும் என் கண் முன்னே நடந்ததுப் போல உணர்த்தேன். நான் நாவல்கள் அவ்வளவாக படிக்க மாட்டேன், இருந்தும் ரொம்ப ரசித்தேன்.

நாய் வளர்ப்போர் சங்கத்தின் மென்பொருளை லண்டனில் கதாநாயகன் நிறுவும் போது நடக்கும் நிகழ்ச்சிகள் நல்ல நகைச்சுவை, ரொம்பவும் ரசிக்கும் படியிருந்தது. கதையின் முடிவு முற்றிலும் எதிர்பாராதது.

தமிழ் தெரிந்த அனைத்து மென்பொருள் வல்லுனர்களும் படித்து மகிழ வேண்டிய ஒரு புத்தகம். 

Share this post: email it! | del.icio.us! | digg it! | newsVine!
IT SME Association & Tamilnadu IT Secy Talk

itsme association

Today was the second AGM of our association – ITSME Association at Hotel Savera. The association was formed by an energetic team of SME entrepreneurs from Chennai few years back. The aim of the association is to provide a collective voice for the unique set of challenges that threaten the growth of Small & Medium IT companies in India; learn from best practises and foster a community. 

A new team of Executive Committee took charge today under the leadership of Mr.V.Subramanian as President, Mr.Ananth Seshan as Vice President, Mrs.Sarada Ramani as Treasurer. I wish them all the best in their efforts this year.

Today’s AGM was followed by a special business session with a talk by Mr.P.W.C.Davidar IAS, IT Secretary to Government of Tamilnadu. Mr.Davidar gave a good talk on the efforts of Tamilnadu government for IT industry in general and in particular handling the present global meltdown. I was surprised to see a down to earth and a pragmatic talk by a government bureaucrat. Few highlights of his talk:

  • Govt. of Tamilnadu with Elcot as the nodal agency for all E-Governance project / IT procurement has lowered the entry barrier to allow SMEs to easily participate in the bids. For example it is now allowed for a Rs.30 Lakh turnover firm to bid for a Rs.10 Lakh tender and so on.
  • Govt. is looking favourably at specialized firms with niche expertise (for each project) as an important criteria while awarding projects than blindly going for larger firms
  • All tenders in Elcot website are fully administered electronically, all bid openings can be accessed from anywhere from the world through the website
  • Many of the SEZ in Tier-2, Tier-3 cities in Tamilnadu getting good response. The lands are now allocated in lots as low as 2 Acres. Government has realized that smaller allocation makes better use of the land and more employment
  • Talked about the Citizen Computer Centres that Tamilnadu Govt. is setting in various parts of the state; for the success of those and to be self-sustaining economically it is important those franchisees have Entrepreneur skills apart from the Technical pre requisites. Govt. has provided these centres with thousands of URLs of central & state government services that are now available over the web 
  • Five districts have been declared as e-districts, where all the government functions/communications will be in digital format and appropriate connectivity are being setup
  • Due to global melt-down there are thousands of floor space of IT offices are lying vacant in Chennai and other places, to help these be sold/leased and to provide a marketplace for them and for businesses from outside the state to setup business here easily, Elcot is building an web service to be released soonpwc davidar itsme
Share this post: email it! | del.icio.us! | digg it! | newsVine!
More Posts Next page »