Welcome to Portal Experts | Vishwak.com |Blogs

Live Search

Venkatarangan TNC

வசிகரா மற்றும் அழகிய தமிழ் மகன்

அமெரிக்காவில் இரண்டு வாரம் இருந்ததில் இரண்டு தமிழ் படம் பார்த்தேன், இரண்டுமே விஜய் நடித்தவை. ஒன்று "வசிகரா" மற்றொன்று "அழகிய தமிழ் மகன்". இரண்டுமே சுமார்.

முழுக்கவே ஒரே வீட்டில் எடுக்கப்பட்ட நாடகம் "வசிகரா", கதை அஜித்தின் காதல் மன்னன் கதை தான் - நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணை விஜய் காதலித்து கரம் பிடிக்கிறார்.

ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் "அழகிய தமிழ் மகன்" கதை ஒரு பிதற்றல். இன்றைய நவின மருத்துவ உலகில் ஆள்மாரட்டத்தை கண்டுப்பிடிக்க கையெழுத்து  போடுவார்களாம், ஓட்டப் போட்டி வைப்பார்களாம் எல்லாம் பிதற்றல். அப்பா அல்லது அம்மாவின் DNA (மரபனு)வை எடுத்து ஒரு நபரின் மரபனுவோடு ஒப்பிட்டு சோதனைச் செய்தால் உண்மை உடனே தெரியவரும்.

Share this post: email it! | del.icio.us! | digg it! | newsVine!

Read the complete post at http://www.venkatarangan.com/blog/2008/03/18/வசகர+மறறம+அழகய+தமழ+மகன.aspx

Copyright ©2008
Vishwak Solutions Pvt. Ltd.
All rights reserved.