இன்றைய தினத்தை மத ஒற்றுமை நாள் என சொல்ல வேண்டும் போலிருக்கிறது. இன்று அனேக மதத்தினரின்
பண்டிகைக்கள் நடைப்பெறுகிறது - இஸ்லாமிய மிலாடி நபி, கிறுஸ்துவ புனித வெள்ளி, இந்துக்களின்
பங்குனி உத்திரம், வட இந்தியர்களின் ஹோலி. உலக ஒற்றுமைக்காக நாம் அனைவரும் பிராத்தனை
செய்ய இதுவே சிறந்த நாள் போல்.
Read the complete post at http://www.venkatarangan.com/blog/2008/03/21/இனற+மத+ஒறறம+நள.aspx