Welcome to Portal Experts | Vishwak.com |Blogs

Live Search

Browse by Tags

All Tags » Indic (RSS)
  • ஸ்ரீமுஷ்ணம் - Sri Mushnam Temple

    போன சனிக்கிழமை குடும்பத்தோடு நாங்கள் ஸ்ரீமுஷ்ணம் கோயிலுக்குச் சென்று இருந்தோம். ஸ்ரீமுஷ்ணம் என் பாட்டியின் பிறந்த ஊர், ஆனால் இதுவரை நாங்கள் பலர் அங்கேப் போனதில்லை. இந்த முறை உறவினர் ஒருவர் அழைப்பை ஏற்று அங்கே போயிருந்தோம், நல்ல தரிசனம் கிடைத்தது. வைஷ்ணவத்தில், இந்தப் பூலோகத்தில் சுயம்பக்த (சுயம்பு, த...
    Posted to Weblog by Anonymous on 08-16-2008
  • ஸ்ரீமுஷ்ணம் - SriMushnam Temple

    போன சனிக்கிழமை குடும்பத்தோடு நாங்கள் ஸ்ரீமுஷ்ணம் கோயிலுக்குச் சென்று இருந்தோம். ஸ்ரீமுஷ்ணம் என் பாட்டியின் பிறந்த ஊர். ஆனால் இதுவரை நாங்கள் பலர் அங்கே போனதில்லை. இந்த முறை உறவினர் ஒருவர் அழைப்பை ஏற்று அங்கே போயிருந்தோம், நல்ல தரிசனம் கிடைத்தது. வைஷ்ணவத்தில், இந்த பூலோகத்தில் சுயம்வக்த (சுயம்பு, தான்த...
    Posted to Weblog by Anonymous on 08-16-2008
  • Dr.Kalyanasundaram awarded Sura Award in Toronto

    I am glad to be doing this post. Our INFITT Chair Dr.Kalyanasundaram has been awarded the prestigious "Sundara Ramasamy Award for Tamil Information Technology" on 18th May, 2008, in a function held at the University of Toronto, from the Canadian Tamil's initiative TAMIL LITERARY GARDEN...
    Posted to Weblog by Anonymous on 06-03-2008
  • எனது நண்பர் திரு. சிவாபிள்ளைக்கு பாராட்டு விழா

    எனது நண்பர் திரு. சிவாபிள்ளை சமீபத்தில் ” மொழிகளுக்கான ஐரோப்பிய விருதை ” பெற்றுள்ளார். அவரை பாராட்ட லண்டனிலுள்ளத் தமிழமைப்புகள் ஒரு விழாவை போன வாரம் மிகச் சிறப்பாக கொண்டாடினர். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
    Posted to Weblog by Anonymous on 04-23-2008
  • ????? ?? ??????? ?????

    ?????? ??????? ?? ??????? ???? ?? ????? ???????? ?????????????. ????? ???? ??????????? ???????????? ?????????????? - ???????? ?????? ???, ????????? ????? ??????, ???????????? ??????? ????????, ?? ????????????? ????. ??? ???????????? ???? ???????? ????????? ????????.
    Posted to Weblog by Anonymous on 03-21-2008
  • இன்று மத ஒற்றுமை நாள்?

    இன்றைய தினத்தை மத ஒற்றுமை நாள் என சொல்ல வேண்டும் போலிருக்கிறது. இன்று அனேக மதத்தினரின் பண்டிகைக்கள் நடைப்பெறுகிறது - இஸ்லாமிய மிலாடி நபி, கிறுஸ்துவ புனித வெள்ளி, இந்துக்களின் பங்குனி உத்திரம், வட இந்தியர்களின் ஹோலி. உலக ஒற்றுமைக்காக நாம் அனைவரும் பிராத்தனை செய்ய இதுவே சிறந்த நாள் போல்.
    Posted to Weblog by Anonymous on 03-21-2008
  • Tamil Keyboard Software

    The most common question I get about Tamil Unicode / Tamil IT is how do I input Tamil text in Windows?. Over the years my answer has varied and if you ask others it certainly varies between individuals and their choices. There are plethora of choices now available: My first in the list will be Murasu...
    Posted to Weblog by Anonymous on 02-08-2008
  • பில்லா

    இரண்டு வாரங்களுக்கு முன் பொங்கல் விடுமுறையில் இந்தப் படத்தைப் சத்யம் திரையரங்கத்தில் பார்த்தேன். இந்தப் படத்தைப் பற்றி ஒரே வரியில் சொல்வதானால் இப்படி சொல்லலாம்: “அதிக பொருட்செலவில் அழகான ஒளிபதிவில் முழுவதும் மலேசியா நாட்டில் எடுக்கப்பட்டுள்ள மிகச் சுமாரானப் படம்”. ரஜினி நடித்த பழையப் பில்லா படத்தை ந...
    Posted to Weblog by Anonymous on 01-28-2008
  • INFITT - Vice-Chairman

    I have been a member of an organization called INFITT from its inception around 2000. INFITT (International Forum for Information Technology in Tamil) a global, non-governmental, non-profit organization registered in California, USA. In Tamil known as "உத்தமம்" (உலகத் தகவல் தொழில்நுட்ப மன்றம...
    Posted to Weblog by Anonymous on 01-26-2008
  • My interview in Makkal TV

    சுமார் இரு வாரங்களுக்கு முன்பு மக்கள் தொலைக்காட்சியில் ஏன்னை பேட்டி எடுத்தார்கள். ஒரு இருபது நிமிடங்கள் ஒடிய இந்த பேட்டியில் என்னால் முடிந்த அளவுக்கு பிறமொழி கலக்காமல் தமிழியில் பேசினேன். எனக்கு தாய்மொழித் தமிழ் என்பதால் தமிழில் பேசுவது கடினமே அல்ல. ஆனால் அலுவலுக்குக்காக தொழில்நுட்பங்களை ஆங்கிலத்தில...
    Posted to Weblog by Anonymous on 10-14-2007
Page 1 of 2 (15 items) 1 2 Next >
Copyright ©2008
Vishwak Solutions Pvt. Ltd.
All rights reserved.